இந்தியாவில் ஐபில் தொடர் போல், அமெரிக்கா நாட்டில் கோபா என்ற கால்பந்து தொடர் நடைபெரும். மொத்தம் 12அணிகள் விளையாடி வரும் அந்த தொடர், பிரேசில் நாட்டில் பல்வேறு நகரங்களிலில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில், பிரேசில் அணியை பெரு அணியை எதிர்கொண்டது. பிரேசில் அணியின் நட்சித்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. ஆயினும் வீரர்கள் அதை பெரியதாக நினைக்கவில்லை.

Image result for brazil vs peru

போட்டியின் தொடக்கமுதலே பிரேசில் அணி நன்றாக ஆடி வருகிறது. முதல் பாதியில் 18ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் காஷ்மீரோ தலையால் முட்டி ஒரு கோஅல் அடித்தார். அதன் பின் 18,31ஆம் நிமிடத்தில் பிரேசில் அணி தொடர்ந்து இரண்டு கோல் அடித்தது. முதல் சுற்றில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் 53ஆவது நிமிடத்தில் டேனி ஆல்வேஸ் ஒரு கோல் அடித்தார். அதன் பின் நெய்மருக்கு பதிலாக ஆடும் வில்லியன் 90ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் பிரேசில் அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here