இந்தியாவை பொறுத்தவரையில் கிரிக்கெட் க்கு  கொடுக்கும் அளவிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்க படவில்லை என்பது நாம் அனைவர்க்கும்  தெரிந்த ஒன்றே. ஆனால்  மற்ற போட்டிகளிலும் நல்ல சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இந்த வகையில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்ந்த விவசாயின் மகள் ஷாலினி என்பவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கைப்பந்து  அணிக்கு கேப்டனாக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி  வருகின்றனர்.எந்த விளையாட்டாக இருந்தாலும் சிறப்பாக தனது திறமையை காட்டினால்  அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கு ஷாலினி ஒரு சிறந்த உதாரணமாக உள்ளார்.Image result for volleyball captain shalini

மேலும் ஆங்கில இதழ் ஒன்றில் ஷாலினி கைப்பந்து போட்டியில் சிறப்பாக வருவார் என்று வெளி இட்டது.அதன் பின் ஷாலினி இந்திய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கபட்டது  குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here