பாகிஸ்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாசன் அலி, இவர் ஹரியானாவில் உள்ள மேவாட் மாவட்டத்தை சேர்ந்த ஷாமியா என்பவர் திருமணம் செய்து கொண்டார். இந்த பெண், ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

Image result for Hasan Ali

இவர்களில் திருமணம் துபாயில் நேற்று நடைபெற்றது. இவரின் திருமணத்திற்கு இந்திய வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்திய அணி தரப்பில் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் அணி தரப்பில், ஷதாப் கான் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிபிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here