2019வது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கோலாகளமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 35 லீக் கோட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது.

36வது லீக் : முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. இநாத போட்டி லீட்ஸ் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி மதியம் 3 மணி அளவில் தொடங்கவுள்ளது.

37வது லீக் : இரண்டாவது போட்டியில் நியூசீலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைத்தானத்தில் நடைபெறவுள்ளது. இநத போட்டி மாலை 6 மணி அளவில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here