நேபாளில் மே 18 காத்மாண்டுவில் நடந்த வீல்சேர் T20 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் வீல்சேர் கிரிக்கெட் அணியும் மோதியது.

முதலில் விளையாடிய இந்திய அணி 212 ரன்கள் குவித்தனர். பின்னர் 213 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

அபாரமாக விளையாடிய பாகிஸ்தான் வீரர் முகமது லத்தீப் 62 பந்துகளில் 150 ரன்கள் குவித்தார்.முகமது லத்தீப் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here