Pakistan vs South Africa

இன்றைய 30வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி மதியம் மூன்று மணி அளவில் தொடங்கவுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை இரு அணிகளும் ஒரு முறை மட்டும் வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கோப்பையில் நேருக்கு நேர் மோதிய எண்ணிக்கை

மொத்தம்: 04

பாக்கிஸ்தான்: 01

தென் ஆப்பிரிக்கா: 03

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here