உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது.இந்த போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்ச்பஸ்டன் மைதானத்தில்  நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க இருந்தது.

ஆனால் இன்று எட்ச்பஸ்டன் மைதானத்தை கள நடுவர்கள் ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வில் மைதானத்தின் வெளிப்புறத்தில் ஈரப்பதம் இருப்பதை உணர்ந்தனர். அதனால் இன்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு தாமதம் என ஐசிசி அறிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here