ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரியாவைச் சேர்ந்த கிம் கா யூன்-ஐ எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே அசத்திய சிந்து, ஆதிக்கம் செலுத்தி முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்து நடந்த 2-வது செட்டில் மீண்டும் ஆதிக்கத்தை செலுத்தி 21-16 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here