உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார்.இந்த உலக கோப்பை தொடரில் இவருக்கு இது நான்காவது சதம் ஆகும்.ரோகித் சர்மா 90 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் அதிரடியாக சதம்(100 ரன்கள்) விளாசினார்.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 4வது சதமடித்து இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். ஒரே உலகக் கோப்பையில் 4 சதமடித்த இலங்கையின் சங்ககராவின் சாதனையை சமன் செய்தார் ரோகித் .516 ரன்கள் அடித்த ஆஸ்தி.ன் வார்னரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ளார் ரோகித் சர்மா.தற்போது வரை இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 181 ரன்கள் அடித்துள்ளது.ரோகித் சர்மா 104 ரன்களில் ஆட்டமிழந்தார் களத்தில் ராகுல் 72(86), கோலி 0(3) ரன்களுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here