இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு பேட்டிங்கில் பெரிதாக பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. ஆனால் அவரது கிண்டலான பாணி சற்றும் குறையவில்லை.

போட்டி நடக்கும் போதும் போட்டி முடிந்த பிறகும் இந்திய வீரர்களுடன் அவர் அடிக்கும் லூட்டி தற்போது வரை சமூக வலைதளங்களில் வீடியோக்களாக வெளியாகி கலகலப்பை ஏற்படுத்தும்.

அதேபோல் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு பிறகு, ஹோட்டலுக்கு சென்ற இந்திய வீரர்கள் ஷிகர் தவான் உடன் அடிக்கும் லூட்டியை அவரே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோ இதோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here