இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றது.இந்தப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்ரில் உள்ளரிவர்சைடு மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இலங்கை அணி வீரர்கள் விவரம்:

திமுத் கருணாரத்ன (கேப்டன்), குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், லஹிரு திரிமன்னே, தனஞ்சய டி சில்வா, இசுரு உதனா, ஜெஃப்ரி வாண்டர்சே, கசுன் ராஜிதா, லசித் மலிங்கா ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம்:

கிறிஸ் கெய்ல், சுனில் ஆம்ப்ரிஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர் ), நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் (கேப்டன் ), கார்லோஸ் பிராத்வைட், ஃபேபியன் ஆலன், ஷானன் கேப்ரியல், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here