2019ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை போட்டி தற்பொழுது இங்கிலாந்து&வேல்ஸ்ல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றுடன் பிலேஆப்ஸ் சுற்றுகள் நிறைவு பெறவுள்ளது.

தற்பொழுது இந்தியா-இலங்கை அணிகள் மோத உள்ளனர். இப்போட்டியானது, இங்கிலாந்தில் உள்ள ஹெடிங்லி, லீட்ஸ்ல் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் தேர்வு செய்தது.

உத்தேச XI:

இந்திய அணி: லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா.

இலங்கை அணி: திமுத் கருணாரத்ன (கேப்டன்), குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், திசாரா பெரேரா, லஹிரு திரிமன்னே, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, இசுரு உதனா, கசுன் ராஜிதா, லசித் மலிங்கா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here