2019 ஐ.சி.சி உலகக் கோப்பை போட்டியில் 27வது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி மதியம் 3மணி அளவில் நடைபெறவுள்ளது.இந்த இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையில் 10 முறை மோதியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 6 முறையும் இலங்கை அணி 4 முறையும் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

முக்கிய வீரர்கள்

இங்கிலாந்து அணி:

  • ஜோ ரூட்
  • ஜோஸ் பட்லர்
  • ஜோஃப்ரா ஆர்ச்சர்

இலங்கை அணி:

  • குசல் பெரேரா
  • மெண்டிஸ்
  • லசித் மலிங்கா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here