சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டிகள் வியட்நாம் ஓபன் போட்டிகளை தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

இதில் நட்சத்திர வீராங்கனை அமெரிக்காவை சேர்ந்த செரீனா 2வது சுற்றில் செக்குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவாவை எதிர்கொண்டார். நீண்ட நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் செரீனா 3-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் படுதோல்வி அடைந்து வெளியேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here