டென்னிஸ் வீரர்கள் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது வழக்கம்போல ஸ்பெயின் வீரர் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர்  2-வது இடத்தில் நீடிக்கிறார்.

 

இந்தியாவிற்கான ஆடிவரும் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் கடந்த சில வருடங்களாகவே டென்னிஸில் பல சாதனைகள் புரிந்து வருகிறார். தற்போது அமெரிக்காவில் ஹால் ஆப் பேம் ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 46 இடங்கள் முன்னேறி 115 வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் யூகி பாம்ப்ரி 86 வது இடத்தில் உள்ளார்.

டென்னிஸ் ஒற்றையர் தரவரிசை பட்டியல் கீழே :

ரேங்க் PREV
RANK
ஆட்டக்காரர் நாடு புள்ளிகள்
1 1 ரஃபேல் நடால்  ஸ்பெயின் 9.310
2 2 ரோஜர் பெடரர்  சுவிச்சர்லாந்து 7.080
3 3 அலெக்சாண்டர்  ஜெர்மனி 5.665
4 4 ஜுவான் மார்டின் டெல் போட்ரோ  அர்ஜென்டீனா 5.395
5 5 கெவின் ஆண்டர்சன்  தென் ஆப்பிரிக்கா 4.655
6 6 கிரிகோர் டிமிட்ரோவ்  பல்கேரியா 4.610
7 7 மரின் சிலிச்  குரோசியா 3,905
8 9 டோமினிக் தியேம்  ஆஸ்திரியா 3.665
9 8 ஜான் இஸ்னர்  அமெரிக்கா 3,490
10 10 நோவக் ஜோகோவிக்  செர்பியா 3,355

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here