ATP இறுதிப்போட்டிக்கு முதல் வீரராக நுழைந்தார் நடால்.

32 வயதான ரபேல் நடால், 2017 சீசனில் முதலிடம் வகித்தார், மேலும் அவர் 2018 ஆம் ஆண்டில் இதுவரை 41 போட்டிகளில் 38 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டொரொண்டோவில் இந்த ஆண்டின் எட்டாவது தொடரை ஆடி வரும் நடால், மார்டின் சிலிக்கை அரை இறுதிப் போட்டியில் வீழ்த்தி, ATP இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் ஆட்டக்காரராக உள்ளார்.

இவர் தற்போது 5760 புள்ளிகளுடன் தற்போது தரவரிசையில் முதலிடம் வகிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here