இன்றைய 31வது லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.இந்த போட்டி சவுத்தாம்டன் நகரில் இருக்கும் தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்படின் நைப் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தற்போது பங்களாதேஷ் அணி களமிறங்க உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி : குல்படின் நைப் (கேப்டன்), ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்கர் ஆப்கான், முகமது நபி, நஜிபுல்லா சத்ரான், சாமியுல்லா ஷின்வாரி, இக்ரம் அலி கில், ரஷீத் கான், தவ்லத் சத்ரான், முஜீப் உர் ரஹ்மான்

பங்களாதேஷ் அணி : தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், ஷாகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், மஹ்முதுல்லா, மொசாடெக் ஹொசைன், முகமது சைபுதீன், மெஹிடி ஹசன், மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), முஸ்தாபிசுர் ரஹ்மான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here