உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.இந்த நிலையில் இன்று இரண்டாவது அரை இறுதிப்போட்டி நடைபெறுகிறது.இதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம் : ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம் :ஜான்சன் ராய், ஜோனி பைர்ஸ்டோவ், ஜோ ரூட், இயன் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லெர் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வொக்கேக்ஸ், லியாம் பிளங்குட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷிட், மார்க் வூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here