இன்றைய 30வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முதலில் களமிறங்க முடிவு செய்தார். தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் பந்துவீச்சுக்கு தயாராகி வருகின்றனர்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், சர்பராஸ் அகமது,  இமாத் வாசிம், சதாப் கான், வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஷாஹீன் அப்ரிடி

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்: குயின்டன் டி காக்,  ஹாஷிம் அம்லா, ஃபாஃப் டு பிளெசிஸ், ஐடன் மார்க்ராம், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா, லுங்கி நெஜிடி, இம்ரான் தாஹிர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here