இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா மோதுகிறது. இந்த போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிஙை தேர்வு செய்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் :

குயின்டன் டி காக், ஐடன் மார்க்ராம், ஃபாஃப் டு பிளெசிஸ்,  ராஸி வான் டெர் டுசென், ஜீன்-பால் டுமினி, டுவைன் பிரிட்டோரியஸ், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், தப்ரைஸ் ஷம்ஸி

ஆஸ்திரேலியா அணி வீரர்கள் : 

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் , உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோயினிஸ், அலெக்ஸ் கேரி,  பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், நாதன் லியோன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here