நேற்று நடைபெற்ற உலக  கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில்,இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ஆனால் இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக ரசிகர்கள் பலர் தோனி மற்றும் ஜாதவின் மந்தமான ஆட்டம் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.அதிலும் குறிப்பபாக தோனியை கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தோனிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #என்றும்_தலதோணி  என்ற  ஹாஸ் டேக் ஒன்றை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இந்த ஹாஸ் டேக்  சென்னை அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here