அயர்லாந்து , நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய மூன்று அணிகளுக்கும்  இடையில் முத்தரப்பு தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.இன்று நான்காவது   போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டியில் அயர்லாந்து Vs நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.

அயர்லாந்து அணி வீரர்கள்:  கெவின் ஓ பிரையன், கரேத் டெலானி, ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், கேரி வில்சன் (கேப்டன்  & விக்கெட் கீப்பர்), லோர்கன் டக்கர், மார்க் அடேர், டேவிட் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரேக் யங், ஸ்டூவர்ட் தாம்சன் ஆகியோர் இடம் பெற்றனர்.

நெதர்லாந்து அணி வீரர்கள்:  டோபியாஸ் வைசி, மேக்ஸ் ஓடவுட், பென் கூப்பர், பீட்டர் சீலார் (கேப்டன்), பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (விக்கெட் கீப்பர்), அன்டோனியஸ் ஸ்டால், ஷேன் ஸ்னேட்டர், பிலிப் போய்சேவைன், பிரெட் கிளாசென், பிராண்டன் குளோவர் ஆகியோர் இடம் பெற்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here