இன்றைய உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதுகிறது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மாலை 6 மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசீலாந்து அணி முதலில் களமிங்கியது.

நியூசிலாந்து (விளையாடும் லெவன்): மார்ட்டின் குப்டில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷாம், கொலின் டி கிராந்தோம், மிட்செல் சாண்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட்

வெஸ்ட் இண்டீஸ் (விளையாடும் லெவன்): கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஷாய் ஹோப்,  நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வைட், ஆஷ்லே நர்ஸ், ஓஷேன் தாமஸ், கெமர் ரோச், ஷெல்டன் கோட்ரெல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here