சிறந்த டெஸ்ட் விக்கெட் கீப்பர் யார் என்பதை ஓப்பனாக கூறியுள்ளார் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அஸ்வின் கூறுகையில், 18 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள விருத்திமான் சஹா, நீண்ட இடைவேளைக்குப் பின்பு ஆடுவது போலவே தெரியவில்லை. தொடர்ந்து பல இக்கட்டான கேட்ச்களை பிடித்து முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இவர் கோட்டை விட்டு நான் ஒருமுறை கூட கண்டதில்லை என்னை பொறுத்தவரை இவர்தான் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதில் உறுதியாக இருக்கிறேன். கீப்பிங் மட்டுமல்ல பேட்டிங்கிலும் அசத்த கூடியவர் என்பதை அனைவரும் காண்பீர்கள் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here