இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தவர் யுவராஜ் சிங். இவர் கடந்த வாரம் தனது ஓய்வினை அறிவித்தார். இந்நிலையில் கனடாவில் நடைபெறவிருக்கும் குளோபல் 20ஓவர் கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங் விளையாடுவார் என தகவல் வெளியானது.

அந்த வகையில் டொராண்டோ நஷனல்ஸ் அணிக்காக இவர் விளையாட உள்ளார் என்பதை G20 canada தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

https://twitter.com/GT20Canada/status/1141711146489020416

வரும் ஜூலை 25ஆம் தேதி தொடங்குள்ள இந்த தொடரானது, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. யுவராஜ் மீண்டும் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைப்பது, ரசிகர்களீடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here